சில பக்கங்களில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போல வழக்கத்தைவிடப் பெரியதாகவும் இருக்கும்.யார் எப்படி எழுதினால் நமக்கென்னங்க.நாம் விரும்பிய அளவுக்கு எழுத்துருவை மாற்றிப் படிக்க வேண்டியதுதான்.இதற்கு "Text/Font Resizer" எனப்படும் எழுத்துரு மாற்றியைப் பயன் படுத்தினால் போதும்.
இந்த ரீசைஸர் சின்ன அளவான ஒரு ஜாவா ஸ்கிரிப்ட் தான்.இணையத்தில் விதவிதமான ஸ்கிரிப்டுகளும் வெவ்வேறு அமைப்புகளைத் தரும் css களும் உள்ளன.
முதலாவது:small:medium:Large:Larger:Largest:
இப்படியான ரீசைஸர் க்கு கீழே உள்ள ஸ்கிரிப்டை காபி பண்ணி பிலாக்கின் லே அவுட் பகுதிக்குச் சென்று add a gadget ஓபன் செய்து பேஸ்ட் பண்ணி விட்டு சேவ் செய்தால் போதுமானது.பிலாக்கின் html பகுதியில் கை வைக்க வேண்டாம்.மிக மிக எளிதானது .அத்துடன் ஜீ பூம்பா மாதிரி சில சொடுக்குகளிலே பெர்ர்ர்ர்ரியதாகவோ ஹனி ஐ ஷ்ரங் த கிட்ஸ் மாதிரி ச்ச்ச்ச்சின்னதாகவோ எழுத்துருவை மாற்றிக் கொள்ள முடியும். .போஸ்டுக்கு மேலோ அல்லது சைடு பாரிலோ வைத்துக் கொள்ளலாம்.
Change Text Size<br/>
<a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='.5em'"><span >Small</span></a>
<a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='1em'"><span >Medium</span></a>
<a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='1.5em'"><span >Large</span></a>
<a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='2em'"><span >Larger</span></a>
<a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='2.5em'"><span >Largest</span></a>
இரண்டாவது :Text Size : [+][-]
இதற்கு கொஞ்சம் பிலாக்கின் html பகுதியில் கை வைத்து சின்ன ஜாவா ஸ்கிரிப்ட்டும் css ஸ்டைலிங்கும் சேர்க்கனும்.துணிச்சலானவங்க இதை சோதித்துப் பாருங்க.எதற்கும் டெம்ப்லேட் சேவ் செய்து கொள்ளவும்.
step 1.பிலாக்கின் edit html பகுதிக்குச் சென்று
]]></b:skin>மேலாக இந்த css கோடை பேஸ்ட் செய்யவும்.
.textresize {
padding-left:20px;
padding-top:5px;
}
<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js' type='text/javascript'/>
<!-- begin ResizeFont -->
<script type='text/javascript'>
$(function(){
$('input'.click(function(){
var ourText = $('#content-wrapper'
var currFontSize = ourText.css('fontSize'
var finalNum = parseFloat(currFontSize, 10);
var stringEnding = currFontSize.slice(-2);
if(this.id == 'large' {
finalNum *= 1.1;
}
else if (this.id == 'small'{
finalNum /=1.1;
}
else if (this.id == 'reset'{
finalNum =13;
}
ourText.animate({fontSize: finalNum + stringEnding},500);
});
});
</script>
step:3:பின் html பகுதியில் இந்தக் கோடை [லைன்]
<div class='post header-line-1> கண்டு பிடித்து
[ctrl+f கிளிக் செய்து வரும் find பெட்டியில்<div class='post header-line-1> என்று டைப் செய்தால் இந்த லைன் ஹை லைட்டாகத் தெரியும்.]
அதன் கீழாக இதை பேஸ்ட் செய்யவும்.அல்லது.லேவுட் சென்று Add a Gadget'. கிளிக் செய்து பேஸ்ட் பண்ண சைடு பாரில் தெரியும்
<span class='textresize'>
Text Size :<a href='javascript:changeFontSize(1)'> [+]</a> | <a href='javascript:changeFontSize(-1)'> [-]</a>
</span>
படி:1 மேலே சொன்னவாறு பிலாக்கின் edit html பகுதிக்குச் சென்று
]]>மேலாக இந்த css கோடை பேஸ்ட் செய்யவும்.
/* resizeFont
*/
#resizeFont{
text-align:right;
margin-right:10px;
}
படி:2:பிலாக்கின் </head> பகுதிக்கு மேலாக கீழ் வரும் ஜாவா ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
<div style="background-color: #cfe2f3;"><script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js' type='text/javascript'/></div><div style="background-color: #cfe2f3;"><div style="background-color: #cfe2f3;"><!-- begin ResizeFont --></div><div style="background-color: #cfe2f3;"><script type='text/javascript'></div><div style="background-color: #cfe2f3;">$(function(){</div><div style="background-color: #cfe2f3;">$(&#39;input&#39.click(function(){</div><div style="background-color: #cfe2f3;">var ourText = $(&#39;#content-wrapper&#39;</div><div style="background-color: #cfe2f3;">var currFontSize = ourText.css(&#39;fontSize&#39;</div><div style="background-color: #cfe2f3;">var finalNum = parseFloat(currFontSize, 10);</div><div style="background-color: #cfe2f3;">var stringEnding = currFontSize.slice(-2);</div><div style="background-color: #cfe2f3;">if(this.id == &#39;large&#39; ) {</div><div style="background-color: #cfe2f3;">finalNum *= 1.1;</div><div style="background-color: #cfe2f3;">}</div><div style="background-color: #cfe2f3;">else if (this.id == &#39;small&#39 {</div><div style="background-color: #cfe2f3;">finalNum /=1.1;</div><div style="background-color: #cfe2f3;">}</div><div style="background-color: #cfe2f3;">else if (this.id == &#39;reset&#39 {</div><div style="background-color: #cfe2f3;">finalNum =13;</div><div style="background-color: #cfe2f3;">}</div><div style="background-color: #cfe2f3;">ourText.animate({fontSize: finalNum + stringEnding},500);</div><div style="background-color: #cfe2f3;">});</div><div style="background-color: #cfe2f3;">});</div><div style="background-color: #cfe2f3;"></script></div><div style="background-color: #cfe2f3;">
</div><div style="background-color: #cfe2f3;">
</div><div style="background-color: #cfe2f3;"></div></div></div>
படி:3:பின் வரும் 'பட்டன்' கோடை லே அவுட் சென்று Add a Gadget'. கிளிக் செய்து பேஸ்ட் பண்ணவும்.</div><div style="background-color: #cfe2f3;">
</div><div style="background-color: #cfe2f3;"></div></div></div>
<div id='resizeFont'>
<input id='large' type='button' value='A+'/>
<input id='reset' type='button' value='A'/>
<input id='small' type='button' value='A-'/>
</div>
டிஸ்கி:2
இதைவிட இன்னும் சுலபமாக கீ போர்டு பயன்படுத்த வலைப் பதிவர் உதவிப் பக்கத்தில் சொல்லியிருக்காங்க:
தட்டச்சுப் பலகையில் இப்படி கீயை அழுத்தவும்
பெரிதாக்க Ctrl மற்றும் +
சிறிதாக்க Ctrl மற்றும் -
No comments:
Post a Comment