Monday, February 28, 2011
ப்ளோக்கருக்கு தேவையான randam post widget
நம்முடைய வலைப்பதிவுகளில் Blog Archieves, Recent Posts போன்ற widget (or Gadget)களை வைத்திருப்போம். ஆனால் அவற்றில் சமீபத்தில் நாம் பதிவிட்ட பதிவுகள் தான் தெரியும். பழைய பதிவுகள் தெரியாது. பழைய பதிவுகளை படிக்க வேண்டுமானால் Blog Archieves widget-ல் அதற்குரிய மாதம், வாரம் போன்றவற்றை க்ளிக் செய்தால் தான் படிக்க முடியும்.
ப்ளொக்கரில் ட்விட்டர் பட்டனை இணைப்பது எப்படி ?
இந்த பதிவில் ட்விட்டரை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
பிறகு,
ப்ளாக் உருவாக்குவது எப்படி ?
பிளாக் உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி உங்களுக்கான வலைப்பூவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
1. முதலாவதாக வலைப்பூ சேவைதரும் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் யாவும் பிளாக்ஸ்பாட்டை அடிப்படையாக கொண்டது. ஆதலால் http://www.blogger.com/ என்னும் தளத்திற்கு செல்லுங்கள். கீழ்கண்ட பக்கத்தை காணலாம்.
Subscribe to:
Posts (Atom)