Thursday, March 31, 2011

வீட்டில் இருந்த படி இணையத்தின் மூலம் சம்பாதிக்க சில வழிகள்

வீட்டில் இருந்த படி இணையத்தின் மூலம் சம்பாதிக்க சில வழிகள் இனி  வரும் தொடர்களில் பார்போம் .இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் பதில் கொடுக்கவும் .வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புபவர நீங்கள் .
நிறைய தளங்களை தேடி ஏமாந்து அலுத்து விட்டிர்களா?கவலை படவேண்டாம் .உங்கலுக்காக எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
 பெரும்பாலும் மாணவர்கள் ,பெண்கள் ,முதியவர்கள் ,ஏன் பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் கூட இதை பொழுது போக்காக செய்கிறார்கள்.அனால் சிலர் ஆரம்பித்து பணம் கொடுத்து ஏமாந்தும் போகிறார்கள் .மன உளைச்சல் மட்டுமே மிச்சம் .சரியா.கவலையை விடுங்கள் ...   சரி முதலில் நீங்கள் உங்களுகென்று ஒரு blog உருவாகிக் கொள்ளுங்கள் .உங்களுக்கு பிடித்தமான ,அல்லது உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை அதாவது சமையல் ,அழகு குறிப்பு ,உடல் நலம்,உடற் பயிற்சி ,அல்லது பூக்கள் உலகம் ,நாடு பற்றிய செய்திகள் ..வரலாறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் .அதை மூலத்தில்   create செயுங்கள் .தொடர்களை தொடர்ந்து பாருங்கள் .இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் பதில் கொடுக்கவும்



2 comments:

  1. k sir.. but athu eppadinu enakku kojam vilakkamaga therivika mudiuma.... my name senthilkumar im from kanchipuram... my contact no 9791747489..

    ReplyDelete
  2. hii
    please send more information about this
    my gmail sajinidn@gmail.com

    ReplyDelete